சுனாமி ..
உ லகில் யார் எவ்வித துன்பம் அனுபவித்தாலும், அதில் தனக்கான ஆதாயம் எவ்வளவு என்று கணக்கிடுகிற மானிடமனதை என்னவென்று சொல்வது? துயரம் நிரம்பிய சுனாமி காட்சிகளைப் பார்த்து, மனம் வெதும்பி, இரங்கி, தம்மிடமுள்ள எதாவது ஒரு பொருளைக் கொடுத்து அவர்களின் துக்கத்தில் பங்குகொள்வதன்மூலம், ஒரு மன சமாதானம் அடையலாம் என்று நீங்கள் உதவிக்கரம் நீட்டினால், அதை பறித்துக்கொண்டுபோக 1000 கொடுங்கரங்கள் சுனாமி ரிலீஃப் ஃப்ண்ட்’ என்ற் பெயரில் காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் உதவுகிற தளம் சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள ஒரு தளம். உங்கள் உதவிக்காக.. http://www.charitynavigator.org/index.cfm?bay=content.view&cpid=1221